இயற்பெயர் :சத்தியமூர்த்தி.
இசை என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறேன். வசிப்பது: கோவையில். ஆர்வம்: இலக்கியம்,இசை.
வெளிவந்திருக்கும் நூல்கள்: 1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(கவிதைகள்) 2.உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)
3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்)