Friday, June 8, 2018

முத்தம்

             
                     


இத்தனை விழிப்புடன் இராதே....
இவ்வளவு கவனம் ஆகாது...
கவனத்தோடு
நாம் உதடு குவிக்கையில்
முத்தம்
கண்காணா தொலைவிற்கு
பறந்து விடுகிறது பார்.

No comments: