Skip to main content

Posts

Showing posts from August, 2022

விருந்து

  நீ  ஒற்றி எடுக்க என காபி குவளையின் விளிம்பில் இருக்கிறேன் இந்த மாலையில்.

யார்?

ந ண்பனுக்கும்  அவன் காதலிக்குமாய் அறையை அளித்துவிட்டு பக்கத்து பேக்கரியில் அமர்ந்து பெருமிதம் சூழ புகைபிடித்துக் கொண்டிருக்கிறேன் எனில் அங்கு சாவித்துவாரத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் அவன் யார்?