Skip to main content

Posts

Showing posts from October, 2026

பினாயில் பாட்டிலும், குச்சித்துடைப்பமுமாய் ஒரு வசந்த சுந்தரன்

   ஒ ருவர் இன்னொருவருக்கு சால்வை அணிவிக்கும் அரசு அலுவலகத்தின் சம்பிரதாயமான நிகழ்வு அது ஊழியர்களும், அதிகாரிகளும் வரிசை கட்டி நிற்கிறார்கள் போட்டோவில் சம்பிரதாயமாக நிற்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை வரிசைக்குப் பின்னே தட்டிக்கும் பின்னே குதிகால்  உயர்த்தி தலை மட்டும் நீட்டி  ஒரு உருவம் மொத்தப்  படமும் அதுவே ஆகி என் சிந்தையை அழைக்கிறது போட்டோவில் விழுந்துவிடும் துடிப்பல்ல அது மூளியை  அலங்கரிக்க    வந்தவன் போல் அவன் வருகை