Skip to main content

Posts

Showing posts from November, 2026

கள்ளத்தில் பெருகும் காதலின் கனிச்சாறு

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. "கள்ளத்தில் பெருகும் காதலின் கனிச்சாறு" வாசிப்பதற்கான இணைப்பு:  https://akazhonline.com/?p=1416 8 நன்றி அகழ்!

யோகக் கல்வியில் இன்று

"வி ளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுவதைப் போலே என்னை மொத்தமாக அணைத்துவிட்டு  உறங்க முடியுமா மாஸ்டர்? " என்று கேட்டேன் படுபரிதாபமான குரலில். அவர் சொன்னார்..  " நிச்சயமாக  முடியும்..  தானாக அணையும் போது அதுவாக நிகழும்"