"விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுவதைப் போலே என்னை மொத்தமாக அணைத்துவிட்டு உறங்க முடியுமா மாஸ்டர்? " என்று கேட்டேன் படுபரிதாபமான குரலில். அவர் சொன்னார்.. " நிச்சயமாக முடியும்.. தானாக அணையும் போது அதுவாக நிகழும்" |

Comments