காலுதைத்துக் கதறும்
சிறுவனுக்கு நரைப்பதேயில்லை
அவன் இன்னும்
இனிப்புப் பண்டத்தின் முன்னே நகராது அமர்ந்திருக்கிறான்.
எனக்கோ நாடி தளர்ந்து விட்டது.
கைத்தடி எதற்கு?
அந்தச் சிறுவனை விரட்டி ஓட்டத்தான்.
ஆயினும்
சும்மானாச்சிக்கே சுத்துகிறேன்.
சிறுவனுக்கு நரைப்பதேயில்லை
அவன் இன்னும்
இனிப்புப் பண்டத்தின் முன்னே நகராது அமர்ந்திருக்கிறான்.
எனக்கோ நாடி தளர்ந்து விட்டது.
கைத்தடி எதற்கு?
அந்தச் சிறுவனை விரட்டி ஓட்டத்தான்.
ஆயினும்
சும்மானாச்சிக்கே சுத்துகிறேன்.
Comments