வெய்யில் வணக்கிய தேகம்
கசங்கி நாறும் உடை
சடை திரண்ட தலை
பாழ் கிணற்றுக் கண்கள்
படைத்தோன் நாணும் சிரிப்பு
ரோட்டோரம் கிடக்கும் காலிப்புட்டியை
ஆட்டி ஆட்டி ஒரு துளியாக்கி
அதை நாக்கை நீட்டி
ஏந்திப் பிழைக்கும் பேறு
கசங்கி நாறும் உடை
சடை திரண்ட தலை
பாழ் கிணற்றுக் கண்கள்
படைத்தோன் நாணும் சிரிப்பு
ரோட்டோரம் கிடக்கும் காலிப்புட்டியை
ஆட்டி ஆட்டி ஒரு துளியாக்கி
அதை நாக்கை நீட்டி
ஏந்திப் பிழைக்கும் பேறு
Comments