Skip to main content

அப்பொழுது



வாசகன் ஒருவன் வந்திருந்தான்

பொடிநடை போகையில்

சொன்னேன்..

" ‘கவிதையின் ஆசி’ கவிதை  இந்த மரத்திலிருந்துதான் விழுந்தது..."

ஓட்டைப் பற்களுக்குள் உலகமே தெரிய

அண்ணாந்து அவன் அதனைப் பார்த்தான்.

தெய்வமே...!

அப்பொழுது

நான் அவனைப் பார்த்தேனே!




Comments