அவர்தான் அந்த இன்னொருவர் அவரை எனக்கு முன் பின் தெரியாது ஆனால் இன்னொருவரென்றால் அவர் மகிழ்ச்சியானவர் அது தெரியும். நீ அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? நீ தனவானாக இருக்க வேண்டுமா? நீ பரிபூரணனாக இருக்க வேண்டுமா? வெற்றி! வெற்றி! என்று ஓயாது கூவும் ஒருவனாக நீ இருக்க வேண்டுமா? எல்லாம் எளிது ஒருவனின் எண்ணத்தில் இன்னொருவனாக இரு! |
Comments
இன்னொருவனாக இரு!
மிகச்சிறப்பு😊