காதலர் பிரிந்து செல்லும் பாதையில் திட்டமிட்டு அமைத்தது போல் கொஞ்ச தூரத்தில் ஒரு திருப்பம் வருகிறது. அது ஒரு அகழி அதைத் தாண்டிவிட்டால் பிறகு எதையும் தாண்டிவிடலாம் உதைத்துப்போன கால்களுக்கு மிகச்சரியாக அங்கே நடை திக்கிவிடுகிறது. இது பச்சைப்புண்ணில் திராவகத்தை ஊற்றுவது ஆயினும் ஊற்றி ஊற்றித்தான் எரிய வேண்டும். ஊற்றி ஊற்றித்தான் தணிய வேண்டும். |

Comments