பல்லில் பிரஷ் இடும் தாளம் பிரமாதமாக இருப்பதை இன்றைய அதிகாலையில் அவதானித்தேன். கொஞ்ச நாட்களாக சப்தங்கள் துல்லியமாகியுள்ளன. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தங்கள் என்று சொல்வார்கள். எந்தச் சப்தத்தைக் கேட்டாலும் அதை ஒழுங்கு செய்ய முடியுமா? என்று தோன்றத் துவங்கியுள்ளது. பெரிய வித்வான்களுக்கு தோன்ற வேண்டிய சிந்தனை. எனக்கும் தோன்றுகிறது. சிந்தனைக்கு விவஸ்தையில்லை...
முழு கட்டுரையை வாசிக்க: https://akazhonline.com/?p=7167
நன்றி: அகழ்
Comments