நல்லதங்கா கழிவறைக் கதவை தண்ணீர் குழாயை ஆனால் பெண்களின் கண்ணீர் என்பது
ஒருத்தி அழத்துவங்கியவுடன் அங்கு அப்போதே “ தொப்” சத்தமே காதலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு யாரும் எடுத்து எந்தத் தொண்டையிலும் ம்… இந்தச் சலுகை ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… பணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் ஒருவர் ஒருவர் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது எங்கென்றுதான் |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments