Skip to main content

உவமையிலா




ந்த மரம் கூவியது


அந்த வீடு கூவியது


வீதி கூவியது


கடைகளும், கட்டிடங்களும் கூவின


கோவில் கூவியது


குளம் கூவியது.



வீட்டிற்குள் சென்று

சாத்திக் கொள்ளும்வரை

என் தலைக்குப் பின்னே

மொத்த மொத்தமும்

கூவிக் கொண்டிருந்தன


Comments