
கபிலர் கவித்துவத்திரட்டு தொடரில் ' கலித்தொகை' பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின் கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக் கொண்டது. நாடகத்தன்மையின் சுவாரஸ்யம் நிரம்பியது.
இத்தொடரில் இதுவரை வெளியான கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்பது என் எண்ணம். காரணம், கட்டுரையாளன் அல்ல, கவிஞன்.
"நாணத்தை நடிக்க முடியுமா?"
இணைப்பு : https://akazhonline.com/?p=12972https://akazhonline.com/?p=12972
நன்றி அகழ்!
Comments