சத்தம் December 27, 2016 இந்த உலகத்தில் தேவையற்ற சத்தங்கள் நிறைய. அதில் ஆகக்கொடூரமானது சிரிப்புச்சத்தம். அது எப்போதும் சிரிக்க வக்கற்றவனின் நடுமண்டையில் விழுகிறது. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments ச.முத்துவேல் said… முத்துவேல். நல்லா பாத்துக்க.பார்த்தாவது கத்துக்க.இதுதான் கவிதை.
Comments