நீ பச்சை கொழித்துப் போகிறாய் உன்னிலிருந்து கசிந்தொழுகும் ஒன்று ஓடையில் கலக்கிறது மூங்கில்கள் முளைத்தெழுகின்றன பூச்சிகள் ரீங்கரிக்கின்றன. மரச் செறிவில் கதிர் நடனம் மணமற்ற ஒரு மணம் என்றாகிறாய் புதரிடை அமர்ந்து நீ எக்கி எக்கி கூவுவதை தூரத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு குயில். |
Comments
உன் நெஞ்சம்
எக்கி எக்கி கூவுவதை//
நெஞ்சில் பதியும் அற்புத வரிகள்.
எவென்டா அவன்? என்கிறீரா? உம்மை அவன் என்ற இவன்.