Skip to main content

இருவர்



வெக்கையும் சரக்கொன்றையும்

ஒன்றாக வந்துவிட்டனர்.


வாசலில் வந்து நிற்கும்

இருவரில்

ஒருவரை மட்டுமா

உள்ளே அழைக்க முடியும் ?


Comments

Anonymous said…
சூழலை அழகா பிரதிபலிக்குது..நைஸ்

Popular posts from this blog

வாய்ஸ் மெசேஜ் பாவங்கள்

தூ ராதி தூரம் சென்றுவிட்டாய் நீ உன் குரல்களோ  என்னிடமே தங்கிவிட்டன. காலம்  பேச்சைப் பாட்டாக்க வல்லது அடீ ... !  அந்தப் பாடல்களை இனி கேட்கவே முடியாது. உபயோக்கிக்கவும் முடியாத தூக்கியெறியவும் முடியாத பொருட்களின் துருவோடு துருவானது நம் நேசம் லேசாக அழுத்திப் பிடித்தால் போதும் எல்லாவற்றையும்  அழித்து விடலாம் என்கிறது  நவயுகம்.  அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேனென மறுகி நிற்கிறது ஒரு பழைய உயிர்

‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. ‘இதயம் முரளி'யரின் காலாதிகாலம்  வாசிப்பதற்கான இணைப்பு  https://akazhonline.com/?p=13791

யோகக் கல்வியில் இன்று

"வி ளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுவதைப் போலே என்னை மொத்தமாக அணைத்துவிட்டு  உறங்க முடியுமா மாஸ்டர்? " என்று கேட்டேன் படுபரிதாபமான குரலில். அவர் சொன்னார்..  " நிச்சயமாக  முடியும்..  தானாக அணையும் போது அதுவாக நிகழும்"