கொஞ்சம் சிக்கலான கணிதம் May 15, 2018 மதிப்பிற்குரிய விருந்தினரொருவரை நகரத்து விடுதியில் தங்கவைத்திருந்தேன். " இங்கிருந்து உங்கள் வீட்டிற்கு எத்தனை மைல்கள்.." என்று கேட்டார். " மூன்றே மைல்கள் ஐயா.... என்னிலிருந்து என் வீட்டிற்குத்தான் எண்ணிறந்த மைல்கள்" என்றேன். Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Nagendra Bharathi said… அருமை
Comments