13/12/2022 காலை வேளையில் பூமலூர் ஊராட்சியின் சாலை வழியே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு தம்பதி. அவள் வலக்கையில் செல்போனுக்கிடையே இடுக்கியிருந்த ஒற்றை ரூபாய் நாணயம் தவறி விழுகிறது. பதற ஒன்றுமில்லை வாகனத்தை நிறுத்தவில்லை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு பழைய நிலைக்கு போய் விடுகிறாள். கொஞ்சம் சிரித்த மாதிரியும் இருந்தது. கண்ணெதிரே 50 வருடம் நழுவி விழுகிறது என் காதில். |

Comments