Skip to main content

Posts

Showing posts from September, 2013

பைத்தியத்தின் டீ

ஒரு பைத்தியம் கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன் பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது. இந்த இருபத்திநான்காம்தேதி இரவை நான் பைத்தியத்தின் டீ என்பேன். தெய்வமே ! இந்த டீ சூடாறாதிருக்கட்டும்.. சுவை குன்றாதிருக்கட்டும்.. பருகப்பருக பல்கிப்பெருகட்டும்..

ஏன் எழுதுகிறேன்

நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013 எழுதுவதற்குஎன்றுஎன்றென்றைக்குமானஅடிப்படைக்காரணம்ஒன்றுண்டு. அதுஒருவனுக்குஇந்தஉலகத்திற்குசொல்லஒருசேதிஇருக்கிறதுஎன்பதுதான். ஒருசாமானியனுக்குஎந்தசேதியும்இல்லையாஎன்றால், அவனுக்கும்சொல்லஒன்று