Skip to main content

Posts

Showing posts from April, 2015

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லையை
நேற்றுதான்  நன்றாக  கவனித்தேன்
அதனுள்ளே ஒரு குட்டிக்குறை தெரிகிறது
                          அல்லது
பெரியகுறையொன்று 
குட்டிக்குறையின் பாவனையில் ஒளிந்திருக்கிறது.  
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை   என்றுதான்    சொல்கிறது
பிறகேன்
இப்படி தேம்புகிறது.

கவி – கவிதை – கலகம் - கலப்படம்: சில அடிப்படை குழப்பங்கள்

இதுஎன்னுடையகட்டுரை.எனவேஇவைஎன்னுடையசந்தேகங்களும் , குழப்பங்களுமாகும். இதேகுழப்பமும்சந்தேகமும்கொண்டஒருவாசகன்இயல்பாகஇக்கட்டுரையுடன்இணைந்துகொள்கிறான். நம்கிறுக்குதெளியமேற்கொள்ளப்படும்இச்செயலின்முடிவில்நம்தலைமேலும்