தமிழ்க் கவிதையில் அமங்கலம் குறைந்து மங்கலம் பெருகி வருவது குறித்து ஒரு நண்பருடன் நீண்ட விவாதம் நடந்தது. உரையாடலின் முடிவில் கமறிய குரலில் சொன்னேன்... "இந்தத் தீங்கு எதுவரை சென்று விட்டதென்றால் மனைவிக்கு காதல் கவிதைகள் எழுதுவது வரை சென்று விட்டது..." கவிஞர் மதாரின் " மாயப்பாறை" நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வாசிப்பதற்கான இணைப்பு இது. https://akazhonline.com/?p=9507&fbclid=IwY2xjawIJeKpleHRuA2FlbQIxMQABHeQnpluZo9AIm-Mw2o4cpyiBpkzfGdiR8nH8muFIi4v2i-RUg7Net_0hTQ_aem_f28eMbBgWz4H86bZljLnfg&sfnsn=wiwspwa