Saturday, November 22, 2014

இன்னிரவு


 உற்சாகம் தாளாத  நடனக்காரன்
பாட்டுச்சத்தத்தை  கூட்டுவதைப் போலே
இந்த இரவில்
இன்னும் இன்னுமென
நிலவைத் திருகுகிறான் ஒருவன்.

No comments: