Thursday, March 9, 2017

இப்போதோ...




நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன்...
உண்மையை 
அவ்வளவு பக்கத்தில் போய் 
பார்க்காதே என்று
இப்போதோ
தலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்.

1 comment:

rajesh jeeva said...

எனக்கு சொல்லியதாகவே இதை எடுத்துக் கொள்கிறேன்