உலகத்தை அணைத்துவிட்டு இருள்கிறது ஒரு பச்சை. ## பச்சை பாடும் பாடல் கேட்டிலையோ..? " வாராய் நீ வாராய் ! " ## ஞாயிறு உதிக்கிறது. திங்கள் உதிக்கிறது. வெள்ளி உதிக்கிறது. பச்சை உதிக்கிறது. # நம்பு தம்பி நம்மால் முடியாது உண்மையில் அது சிவப்பு. ## ஒரு பச்சை கண்ணீர் விட்டது. ஒரு பச்சை ஆற்றிவிட்டது. கண்ணீர் நின்றுவிட்டது. ஆறுதல் நின்றுவிட்டது. நிற்குமோ பச்சை? ## பச்சையுள் விழுந்து பச்சையில் எழுகிறோம். ## பச்சைக்குப் பயந்தவர் எவரோ அவரே கடவுளுக்கு பயந்தவர். ## நீலப்படம். மஞ்சள் புத்தகம் பச்சை விளக்கு. ## எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று அவ்வளவு வற...