ஒவ்வொரு அதிகாலையிலும்
அவசர அவசரமாக பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்து தின்போமென.
தம்பி இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்.
அவசர அவசரமாக பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்து தின்போமென.
தம்பி இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்.
Comments