Saturday, November 10, 2012

கொக்கு பறக்குதடி பாப்பா !




ஐயன்மீர் ,
தங்கள் விமானங்கள்
இன்னும் கொஞ்சம் தாள வாராதா ?
வந்தால்
தாவி நானதன் இறக்கையில் தொத்திக்கொள்வேன்
போகிற வழியில்
வால்மார்டில் குதித்துக் கொள்வேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அது சரி... நல்ல படம்... நன்றி...