Wednesday, August 28, 2013

எவ்வளவு பெரிய கருணை



உருவியதும் தெரியாமல்
செருகியதும் தெரியாமல்
ஒரு குத்து..
ஒரே ஒரு குத்து..
எவ்வளவு பெரிய கருணை இது..
குத்திடிவேன்.. குத்திடிவேன் என்று
சும்மா மிரட்டாதே கொலைகாரா!

No comments: