நிம்மதி என்பது ஒரு வித சுவாரஸ்ய குறைவு
திட்டங்கள் கொப்பளிக்காத
இலேசான இதயத்தில் வெறுமையின் காற்றோட்டம்
சும்மா இருக்கும் சுகத்தில் உப்போ உறைப்போ ஒன்றுமில்லை.
அமைதி என்பது அலுப்பூட்டும் தருவாயோ?
குஷன் சீட்டில் சாய்ந்து கொண்டு
கால்களை அகட்டி
அண்ணாந்திருக்கும் கோலத்தின் ஏகாந்தம்
சீக்கிரமே சலிித்து விிடுகிறது
பிறகு
தன் வாலில் தானே பட்டாசைக் கொளுத்திக் கொண்டு
சுற்றி சுற்றி
ஓடத் துவங்குகிறான்.
திட்டங்கள் கொப்பளிக்காத
இலேசான இதயத்தில் வெறுமையின் காற்றோட்டம்
சும்மா இருக்கும் சுகத்தில் உப்போ உறைப்போ ஒன்றுமில்லை.
அமைதி என்பது அலுப்பூட்டும் தருவாயோ?
குஷன் சீட்டில் சாய்ந்து கொண்டு
கால்களை அகட்டி
அண்ணாந்திருக்கும் கோலத்தின் ஏகாந்தம்
சீக்கிரமே சலிித்து விிடுகிறது
பிறகு
தன் வாலில் தானே பட்டாசைக் கொளுத்திக் கொண்டு
சுற்றி சுற்றி
ஓடத் துவங்குகிறான்.
Comments