Thursday, April 14, 2016

செல்வத்தைத் தேய்கும் படை

                      




இந்த நகரத்தின் ஓரங்களில்
சாக்கடையைப் போல் சுழித்து ஓடுகிறதே 
து  எங்கள் கண்ணீர்...

இந்த நகரத்தின் பாலங்களில்
ஓடி விரைகிறதே
வை
நேற்று  சந்தைக்கு வந்த
கொள்ளையர்  தம் சிவிகை

இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதில்லை.

No comments: