Friday, April 22, 2016

நம்பு !

                         
இந்தக் கோடையை
எத்தனை எலுமிச்சைகளின் துணையுடன் 
கடந்து வந்தேனோ
அத்தனை எலுமிச்சைகளின் மீதும்
ஆணையிட்டுச்  சொல்கிறேன்..
என்னை நம்பு !

2 comments:

karur karthik said...

திராட்சைகளையும் தான்

karur karthik said...

திராட்சைகளையும் தான்