Saturday, December 17, 2016

மார்கழி- 01

                             



நான்கு நாய்கள்
எங்கள் தெருவிற்குள்
மார்கழியை இழுத்து வந்தன.

1 comment:

sivakumar said...

இது கோடிட்ட இடங்களை நிரப்ப செய்யும் முயற்சி, "நாய்கள்" இடத்தில கோடுதான். அந்த மார்கழி மாத எதோ ஒரு வேளையில் யார் எதை செய்து மார்கழியை ஸ்தாபித்தார்கள். நம் இறந்த நிகழ் மற்றும் எதிர் கால அனுபவங்களை வைத்து நிரப்ப வேண்டியதுதான். கால வெளியில் பொருத்தமான பதில் வரும் வரை கிடக்க வேண்டியதுதான். அது எப்பொழுது, எப்படி, எவ்வாறு.....