Tuesday, December 27, 2016

சத்தம்





இந்த உலகத்தில்
தேவையற்ற சத்தங்கள்
நிறைய.
அதில்
ஆகக்கொடூரமானது
சிரிப்புச்சத்தம்.
அது எப்போதும்
சிரிக்க வக்கற்றவனின்
நடுமண்டையில் விழுகிறது.

1 comment:

ச.முத்துவேல் said...

முத்துவேல். நல்லா பாத்துக்க.பார்த்தாவது கத்துக்க.இதுதான் கவிதை.