Wednesday, March 28, 2018

இச்சாசக்தி

                           


எனில், அந்த ராத்திரியில்
நான் பக்கத்தில் இல்லாததுதான் பிழையா ?
என்று கத்தினான்.
கண்களைத் தாழ்த்தியவாறு ,
" அப்படித்தான் நினைக்கிறேன்"
என்றாள்.
அப்போது
காவியங்கள் வெடித்துச்  சிதறும்
பலத்த சத்தத்தைக் கேட்டான்.


No comments: