' உங்களுக்கு 4 கோடி கடன் வழங்க உத்தேசித்துள்ளோம்...
எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் ? '
என்று கேட்டது ஓர் அழைப்பு
' இல்லை... வேண்டாம்... ' என்றேன்.
சில நாட்கள் கழித்து திரும்பவும்அழைப்பு ...
என்று கேட்டது ஓர் அழைப்பு
' இல்லை... வேண்டாம்... ' என்றேன்.
சில நாட்கள் கழித்து திரும்பவும்அழைப்பு ...
2 கோடி தரப் போகிறோம் ...
' வேண்டாம் 'என்றேன்.
நேற்று
மீண்டும் அழைத்து
50 லட்சம் அளிப்பதாகச் சொல்லியது
அண்டசராசரங்களையும்
' வேண்டாம் 'என்றேன்.
நேற்று
மீண்டும் அழைத்து
50 லட்சம் அளிப்பதாகச் சொல்லியது
அண்டசராசரங்களையும்
வழங்க வல்ல குரலது
மறுத்த போதும் அளித்துக் கொண்டுதான் இருந்தாள் அவள்
6 கோடியே 50 இலட்சத்தை
மூட்டை தூக்கியேனும்
அடைத்து விட வேண்டும்.
நன்றி : உயிர்மை ஆகஸ்ட் - 18
நன்றி : உயிர்மை ஆகஸ்ட் - 18
Comments