1. “ எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..." என்கிற கோட்டின் வழியே கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று அமர்ந்துவிட்டார். 2. தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3. கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது ஒரு கோட் ! 4. வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர் ஒரு கோட்டாக. 5 கோட்களின் காலம் முடிந்து விடக்கூடாது என்பதற்காக நிகழ்த்தப்பட்ட திருவிளையாடல்தான் பேப்பர்பாய் ஜனாதிபதியான படலம் 6 வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற கோட்டிலிருந்து பிறந்து வந்தவைதான் இந்த நக...
Comments
When grindstones flew
In the month of Aadi
I drove against the wind,
Wind took my Helmet
Grindstone took my Head
- Isai
Thanks for this wonderful verses