நீ
அந்த வரியைச் சொல்லச் சொல்ல
என் தலையில்
சடை திரண்டுவிட்டது.
ஆடை
நூறு வருடத்திய அழுக்காகிவிட்டது.
கைக்கு வந்துவிட்டது
ஒரு ஒடுங்கிய அலுமினியத் தட்டு.
அந்த வரியைச் சொல்லச் சொல்ல
என் தலையில்
சடை திரண்டுவிட்டது.
ஆடை
நூறு வருடத்திய அழுக்காகிவிட்டது.
கைக்கு வந்துவிட்டது
ஒரு ஒடுங்கிய அலுமினியத் தட்டு.
Comments