அணைந்து எரியும் சுடர் January 19, 2024 "அந்த நாட்கள் எவ்வளவு அழகாக இருந்தன..!"என்றான் அவன்.பிறரும் அதை ஆமோதித்தனர்அந்த நாட்களுக்கு அப்படி என்ன அழகு?என்று தீவிரமாக யோசித்தேன்அவைஅந்த நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தவிரவேறொன்றும் சிக்கவில்லை. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments kalanithe said… யோசிக்க வைத்ததை தவிர Thendral said… 🤔 இப்படியும் யோசிக்கலாமோ
Comments