Friday, May 11, 2018

துக்க காக்கை

                                        

                                         






மகிழ்ச்சி 
எல்லாவற்றையும்  மங்கலாக்குகிறது; பறக்க விடுகிறது
துக்கம்
எல்லாவற்றையும் தெளிவாக்குகிறது; நிலைக்கு கொண்டுவருகிறது
 இப்போது
 இந்தக் காக்கையின் ஒவ்வொரு மயிரையும்
 என்னால் காணமுடிகிறது.


No comments: