ஒரு சாபம் போல் இட்டுவைத்தான் தேவதேவன் அந்தக் காபியை இரண்டு உயிர்களுக்கிடையே உள்ளது ஒரு சின்ன டேபிள் அது லேசான பிளாஸ்டிக்கால் ஆனது அல்லது கொஞ்சம் தடித்த கல்லால் ஆக்கப்பட்டது. அவனோ அதை கொந்தளிக்கும் சமுத்திரம் என்றாக்கி அதில் சுறாக்களை அள்ளிப் போட்டான். கமண்டலத்து நீரால் கிறுக்கி வைத்த கடுமுனீ..! உன்னைக் கவியென்று பீற்றாதே! அதைக் காபி என்று சொல்லாதே! |
Comments