Thursday, August 14, 2014

காற்று வாங்குதல்…

காற்று வீசுகிறது
அது என்னை அடித்துப் போகிறது ...

காற்று வீசுகிறது
அது என்னை அடித்துப் போகிறது

காற்று வீசுகிறது
அது என்னை அடித்துப் போகிறது

காற்று வீசுகிறது
அது என்னை அடித்துப் போகிறது

காற்று வீசுகிறது
அது என்னை அடித்துப் போகிறது

இப்போது
ஒரு காற்று நடந்து வருகிறது
ஒரு காற்று எதிரே வருகிறது
இரண்டற கலந்து
காற்று வீசுகிறது.


                 

                 நன்றி : காலச்சுவடு – ஆகஸ்ட்-2014

No comments: